CoverGirl
lipstick என்ற lipstickயைப் பயன்படுத்திய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் உதடு வீங்கிவிட்டது.ஒவ்வாமையே இதற்குக் காரணமாகும்.
தனது கணவனின் பிறந்த நாள்
கொண்டாட்டத்துக்காக அவர் புதிதாக வாங்கி வந்த lipstickகே இவ்வாறு ஆபத்தை உண்டுபண்ணியது.
இதனால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து அவசர சிகிச்சைப் பிரிவில் இப்போது அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment