Thursday, 19 May 2016

வேலைக்கு ஆப்பு வைத்த மார்பகம்

பிரிட்டனில் இரண்டு பெண் பொலிசாருக்கிடையில் இடம்பெற்ற யாருடைய மார்பகம் அழகு என்ற விவாதம் காரணமாக அந்த விவாதத்தில் ஈடுபட்ட ரிபெக்கா சட்கிளிப் என்ற பிரதம உதவி கான்ஸ்டபல் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில் இவரும் பொலிஸ் உயர் அத்தியட்சகர் சாரா ஜக்சன் என்பவரும் யாருடைய மார்பு அழகு என்று விவாதித்துள்ளனர்.இதை மாநாட்டில் கலந்துகொண்ட ஏனையவர்களும் செவியுற்றதால் அது பிரச்சனையாகிப் போனது.

பிரதம உதவி கான்ஸ்டபல் ஒருபடி மேலே சென்று தனது மாற்பகம்தான் அழகு என்று காட்டுவதற்காக எழுந்து மார்பகத்தை நிமிர்த்திக் காட்டியுள்ளார்.இதனால் இவர் இடைநிறுத்தப்பட்டார்.
Rebekah Sutcliffe (left) and Sarah Jackson

No comments:

Post a Comment