31 விரல்களுடன் பிறந்த குழந்தை
சீனாவில் ஒரு குழந்தை 31விரல்களுடன் பிறந்துள்ளது. கைகளில் 15 விரல்கள்,கால்களில் 16 விரல்கள் என மொத்தம் 31 விரல்களுடன் பிறந்திருக்கும் அந்தக் குழந்தையின் மேலதிக விரல்களை அகற்றுவதற்கு பெற்றோர் முயற்சித்து வருகின்றனர்.
அந்தக் குழந்தையின் தாய்க்கு மேலதிகமாக கைகளில் இரண்டு விரல்களும் கால்களில் இரண்டு விரல்களும் இருப்பதால் குழந்தைக்கும் மேலதிகமாக விரல்கள் வந்திருக்கலாம் என வைத்தியர்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment