பிள்ளைகளின் அனுமதி இல்லாமல் பெற்றோர் பேஸ்புக்கில் பிள்ளைகளின் புகைப்படங்களை பதிவேற்றினால் அந்தப் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியும் என பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு முறைப்பாடு செய்தால் பெற்றோர் அபராதம் செலுத்தவோ அல்லது சிறைத் தண்டனைகளை அனுபவிக்கவோ வேண்டி வரும் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அந்த அபராதம் 40 டொலராக இருக்கும் அல்லது ஒரு வருட சிறைத் தண்டனையாக இருக்கும் என பொலிசார் கூறினர்.
No comments:
Post a Comment