Sunday, 8 May 2016

கால் சட்டை பக்கெட்டில் பாம்பு

அமெரிக்காவின் புலோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையத்துனுள் நுழைந்து மலைப் பாம்புக் குட்டி ஒன்றைத் திருடி கால் சட்டைப் பக்கட்டினுள் போட்டுச் செல்லும்போது அவரைக் கடை ஊழியர்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

இரண்டு மாதங்களுக்கு அதே கடையில் பாம்பொன்றையும் பல்லி ஒன்றையும் அவர் திருடி இதேபோல் பிடிபட்டவர் என வைர்த்தக நிலையம்தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment