கற்பைப் பறிக்க வந்தவர்
நாக்கைப் பறிகொடுத்தார்
தனது கற்பைப் பறிக்க வந்த கயவன் ஒருவனின் நாக்கைக் மாணவி ஒருவர் கடித்துத் துண்டாக்கிய சம்பவம் ஒன்று நேற்று குருநாகல் மாவத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனியாக வீட்டில் இருந்த தரம் 10இல் பயிலும் குறித்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற் காக வீட்டினுள் நுழைந்தவரிடம் போராடித் தன்னைக் காப்பாற்றியதோடு அந்த நபரின் நாக்கையும் கடித்து எடுத்துள்ளார் அந்த மாணவி .
துண்டாக்கப்பட்ட நாக்கை பொலிசில் ஒப்படைத்து பொலிசில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார்.மாணவியின் துணிகரச் செயலை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
[ நாக்கை விட்டு விட்டு அதை அல்லவா கடித்திருக்க வேண்டும் ]
No comments:
Post a Comment