Tuesday, 3 May 2016

நிர்வாணமாக உணவு உண்பதற்கு
32ஆயிரம் பேர் தயார் நிலையில் 


லண்டனில் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள ''முழு நிர்வாண உணவகத்தில்'' முழு நிர்வாணமாக அமர்ந்து  இரவு உணவு உண்பதற்கு 32ஆயிரம் பேர் இப்போதுவரை பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

மத்திய லண்டன் நகரில் திறக்கப்படவுள்ள இந்த வகையான உணவகத்தில் உணவு உண்பவர்கள் நிர்வாணமாக இருப்பதோடு உணவக ஊழியர்கள் அரை நிர்வாணமாக இருப்பார்கள்.


உணவகத்தின் மாதிரி 

No comments:

Post a Comment