மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது அவர் திருடிய பணம் முழுவதையும் இப்போது எமக்குத் திருப்பித் தந்தால் பொருட்களின் வரியை அதிகரிக்கமட்டோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில்ல நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
No comments:
Post a Comment