Saturday, 21 May 2016

எகிப்த் எயார் பனிப் பெண் பதிவேற்றிய விமானம் மூழ்குவது போன்ற புகைப்படம்

காணாமல் போயுள்ள எகிப்த் எயார் விமானத்தின் பணியாளர் குழாமைச் சேர்ந்த பெண்ணொருவர் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து கிடப்பது போலவும் அதில் இருந்து விமானப் பனிப் பெண் ஒருவர்  தப்பி வருவதுபோலவும் உள்ள புகைப்படம் ஒன்றை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சமர் எஸ் எல்தின் [வயது 27] என்ற இந்தப் பெண் இந்தப் பணியில் இணைந்து நான்கு மாதங்களுக்கு பிறகு அதாவது, இந்தச் சம்பவம் ஏற்படுவதற்கு 18மாதங்களுக்கு முன்  இதைப் பதிவேற்றியுள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



No comments:

Post a Comment