புத்த பிக்குவின் உடல் தங்க முலாம்
பூசப்பட்டு மக்கள் பார்வைக்கு வைப்பு
தென்கிழக்கு சீனாவின் க்வான்சவ் நகரில் உள்ள சோங்பு புத்த கோவிலில் தனது 94 வயது வரை சேவை செய்த புத்த பிக்கு பூ ஹூவ் 2012 ஆண்டு மறைந்தார்.
புத்த கோவில் நிர்வாகம் அவரது உடலை ஒரு மண்பானையில் வைத்து இருந்தது. 3 வருடங்களுக்கு பிறகு அந்த மண்பானையை திறந்து பார்த்த போது புத்த பிட்சுவின் உடல் அப்படியே இருந்தது. மேலும் அவரது தோல் உலர்ந்த நிலையில் இருந்தது.
பின்னர் உடலை மதுவால் கழுவி, துணி மற்றும் அரக்கால் சுற்றி தங்க முலாம் பூசப்பட்டது. இந்த சிலை அந்த விகாரையில் மக்கள் பாரவைக்காக வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment