Sunday, 8 May 2016

குழந்தைகளுடன் சேர்த்து மான்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் இந்திய பெண்கள்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வாழும் பிஷ்னோய் என்ற குலத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப் பால் கொடுக்கும்போது மான்களுக்கும் பால் கொடுப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.ஒரு மார்பில் குழந்தையும் ம் மறு மார்பில் மானும் பாலை அருந்துகின்றது.

விளங்குகளை மதிக்கும் வகையில் தங்களது பெற்றோர்கள் காலகாலமாக இதைச் செய்து வருவதோடு அவர்களது சந்ததியினருக்கும் போதித்து வருகின்றனர் என்று அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment