சிறியளவிலான வாகன விபத்துக்குள்ளான பெண்ணொருவர் விபத்து இடம்பெற்ற இடத்தை
விட்டுப் போகாமல் அந்த இடத்திலேயே படுத்துக்கிடந்து அந்த விபத்து தொடர்பில் சமூக வலையத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
பின்னால் வந்த வாகனம் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டருடன் மோதிவிட்டுத்
சென்றது.இதனால் பாதையில் வீழ்ந்த அந்தப் பெண் எழும்பாமல் படுத்த நிலையிலேயே அந்த விபத்துப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிக்கொண்டிருந்தார்.இதனால் கடும் வாகன நெறிசல் ஏற்பட்டது.பின்னர் பொலிஸ் வந்தே நிலைமையைச் சீர்செய்தது.
No comments:
Post a Comment