பல்கேரியாவைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் கொக்கைன் போதைப் பொருள் பாவிப்பது போன்ற ஒரு படத்தை அவனது பெற்றோர் பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.இது தொடர்பில் பொலிசார் அவனது பெற்றோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால்,தனது 13 வயது மகளால் அந்தப் படம் விளையாட்டுக்காக எடுக்கப்பட்டு பேஸ் புக்கில் பதிவேற்றப்பட்டது என்றும் அந்தச் சிறுவனின் அருகில் தூள் போல் காணப்படுவது சீனி என்றும் சிறுவனின் தாயார் பொலிசாருக்குத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment