அசாதாரண வயதடையும் நோயால்
பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் மரணம்
சாதாரண வயதைவிட எட்டு மடங்கு அதிகமாக வயதடையும் விசித்திரமான மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மும்பாயைச் சேர்ந்த நிஹால் பிட்லா எனும் 15வயதுச் சிறுவன் மரணமடைந்துள்ளார்.
இந்த நோய் தொடர்பாக இந்தச் சிறுவன் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்ததோடு இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 60 பேர் கண்டுபிடிக்கவும்பட்டனர்.
இவர் செவ்வாய்க் கிழமை தெலுங்கானாவுக்கு திருமணம் ஒன்றுக்குச் சென்றிருந்த வேளை உயிரிழந்தார்
No comments:
Post a Comment