Tuesday, 3 May 2016

ஜனாதிபதியை மகிழ்விக்க மங்கையர் அணி



ஆடம்பரப் பிரியர் என அழைக்கப்படும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கை மகிழ்ச்சிபடுத்துவதற்கு இளம் பெண்களைக் கொண்ட யுவதிகள் அணி ஒன்று அந்நாட்டில் உருவாக்கப்படவுள்ளது.

ஏற்கனவே இவரது தந்தை உருவாக்கியிருந்த இது போன்ற ஓர் அணியில் உள்ள பெண்களுக்கு வாயதாகிவிட்டதாலேயே இளம் பெண்களைக் கொண்டு புதிய அணி ஒன்றை உருவாக்குமாறு வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

[ நல்லா வருவீங்கடா ]


No comments:

Post a Comment