குழந்தை
பெறுவதற்கு மறுப்பு;
மனைவிமீது கடும் தாக்குதல்
குழந்தை
பெறுவதற்கு மறுத்த மூன்று குழந்தைகளின்
தாயை அவரது கணவன் அடித்துத்
துன்புருத்திய சம்பவம் ஒன்று நைஜீரியாவில்
இடம்பெற்றுள்ளது.இதனால் தாய் கோமா
நிலைக்குச் சென்றுள்ளார்.
மூன்று
குழந்தைகள் இருக்கின்ற நிலையில் இன்னும் குழந்தைகளைப் பெறுவதற்கு
கணவன் விரும்பியுள்ளார்.குழந்தைகளை வளர்ப்பதற்குப் போதுமான பணம் இல்லாததால்
இருக்கின்ற மூன்று பிள்ளைகளும் போதும்
எனக் கூறி
குழந்தை பெறுவதற்கு மனைவிமறுத்திருக்கின்றார்.
இதனால்
ஆத்திரமடைந்த கனவன் மனைவி கோமா
நிலைக்குச் செல்லும் அளவுக்குத் தாக்கி இருக்கின்றார் என
அவரைக் கைது செய்துள்ள பொலிசார்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment