தனது அரைத் தோழன் ஒருவன் தனது பற் தூரிகையைத் திருடியமைக்காகக் கொலை செய்த சம்பவம் ஒன்று கானா நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பற் தூரிகை காணாமல் போனமை தொடர்பாக இரண்டு நண்பர்களுக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு அது இறுதியில் கொலையில் முடிந்துள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment