Sunday, 15 May 2016

குழந்தை பெற்றார் 72 வயது முதியவர்

72 வயது முதியவருக்கு  முதல் குழந்தை பிறந்த அதிசயம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மனைவியின் வயது 72ஆகும்.கணவனின் வயது 79ஆகும்.திருமணம் முடித்து 45வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை.அதற்கான சிகிச்சைக்காக அவர்கள் வைத்தியர்களிடம் சென்றதில்லை.

கடந்த வருடம் அவர்கள் வைத்தியரிடம் சென்று சோதித்தபோது குழாயில் அடைப்பு இருப்பது  தெரிய வந்தது.அந்த அடைப்பு நீக்கப்பட்டதும் அவர்களுக்கு இப்போது குழந்தை கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment