இடிந்த கட்டடத்துக்குள் சிக்கிய குழந்தை
நான்கு நாட்களின் பின் உயிருடன் மீட்பு
கென்யாவின் தலைநகர் நைரோபியில் நான்கு நாட்களுக்கு முன் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தபோது அதில் சிக்கிய 7மாதக் குழந்தை இன்று உயிருடன் மீட்கப்பட்டது.
இடிந்து வீழ்ந்த அந்த ஆறு மாடிக் கட்டடத்துக்குள் சிக்கி 22பேர் உயிரிழந்தனர்.இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.சிக்கியவர்களை மீட்கும் பனியின்போதுதான் மேற்படிக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தை |
இடிந்து வீழ்ந்த கட்டடம் |
No comments:
Post a Comment