தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு மிருகக் காட்சிசாலையில் சிறுத்தை ஒன்றினால் கவ்விச் செல்லப்பட்ட ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் அவனது பெற்றோருடன் உணவு உண்டுகொண்டு இருந்தபோது அருகில் வந்த சிறுத்தை ஒன்றை சிறுவனின் தந்தை விரட்டியுள்ளார்.அப்போது சிறுத்தை அருகில் இருந்த சிறுவனைக் கவ்விக் கொண்டு மரத்தில் ஏறியது.
சுமார் 100 அடி உயரத்துக்கு அந்த சிறுத்தை ஏறிய பின் சிறுவன் கீழே வீழ்ந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.
No comments:
Post a Comment