Thursday, 19 May 2016

பாம்பிடருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் எழு வயதுச் சிறுமியை இரண்டு நாய் பாம்பிடம் இருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறுமியை நோக்கி பாம்பு ஒன்று வருவதைக் கண்ட  சிறுமியால் வளர்க்கப்பட்ட அந்த நாய் ஓடிச் சென்று பாம்புடன் சண்டை பிடித்து சிறுமியைக் காப்பாற்றியது.இதனால் நாயின் இடது காலில் பாம்பின் மூன்று கடி வீழ்ந்தது.இருந்தும்,நாயும் சிறுமியும் உயிர் தப்பின.

No comments:

Post a Comment