= ஈக்குவாடோர்
பூகம்பம்=
எழு பேரைக் காப்பாற்றிய நாய் மரணம்
ஈக்குவாடோர்
பூகம்பத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டு ஏழு
பேரைக் காப்பாற்றிய நாய் பரிதாபகராமாக உயிரிழந்துள்ளது.
இந்த மீட்புப் பணியில் தொடர்ச்சியாகப் பல
மணி நேரங்கள் பணியாற்றியதன் காரணமாக இந்த
நான்கு வயது நாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டே மரணத்தைத்
தழுவியது என
ஈக்குவாடோர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment