Tuesday, 10 May 2016

6 வயது அல்ல 45 வயது

Michelle Mone என்ற பிரபல பெண் தொழிலதிபர் வியட்னாமில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்  அந்தப் பெண்ணுக்கு பூங்கொத்து ஒன்றை வழங்கினார்.

அந்தப் பெண் அதைப் பெற்றுக்கொண்டு சிறுவனைத் தூக்கி முத்தமிட்டார்.அப்போது அங்கு வந்த பெண் ''இவரை  இறக்கிவிடுங்கள்.இவர் எனது கணவர்''என அந்தப் பெண் கூறினார்.

அதிர்ச்சியடைந்தார் தொழிலதிபர்.அவர் தூக்கி வைத்திருப்பது ஆறு வயதுச் சிறுவன் அல்ல 45 வயது நபர் என்று அவருக்கு அப்போது தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment