சென்னையில் பயிற்சி
மருத்துவர் ஒருவர் தலையில் விழுந்த வழுக்கையை மறைக்க ஹேர் டிரான்ஸ்பிளான்ட்' எனப்படும்,
முடி மாற்றும் சிகிச்சை செய்து கொண்டதால் அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணமான, சென்னையில் உள்ள, ஏ.ஆர்.ஹெச்.டி. என்ற அழகு
மையத்தை இழுத்து மூடிய அரசு, மருத்துவக் கவுன்சில் மூலமாக, விதிகளுக்கு முரணாக செயல்பட்ட
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளது.
No comments:
Post a Comment