Wednesday, 1 June 2016

வீதியில் கட்டிப் புரண்ட பெண்கள்

பச்சை குத்தியதில் திருப்தி இல்லாததால் பச்சை குத்தியவருடன் வாடிக்கையாளர் சண்டை பிடித்து வீதியில் கட்டிப் புரண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றது.

அவர்கள்  இருவரும் பெண்கள்.பச்சை குத்தும் நிலையத்துக்கு முன்பாகக் கட்டிப் பிடித்து உருளுவதைக் கண்ட இரண்டு பேர் ஓடிச் சென்று மிகவும் சிரமப்பட்டு அவர்களை விளக்கிவிட்டனர்.

அவர்கள் சண்டை  போடும் வீடியோ காட்சியும் புகைப்படங்களும் இணையத் தளங்களில் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment