போலந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிணக்கைத்
தொடர்ந்து போலந்து ரஷ்யாவுக்கு எதிராக 35 ஆயிரம் துணைப் படைகளைத் தயார்படுத்தத் திட்டமிட்டுள்ளது.நேடோ
நாடுகள் பலவும் போலந்துக்கு உதவத் தயாராக உள்ளன.
நேடோ படையின் ஒரு படைப் பிரிவு போலந்தில் நிறுத்தப்படும்.ஏனைய
மூன்று படைப்பிரிவுகள் எஸ்டோனியா,லத்வியா மற்றும் லிதுனியா போன்ற நாடுகளில் நிறுத்தப்படவுள்ளன.மொத்தமாக
4,000 படையினர் சுழற்சி முறையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment